சாம்சங் ஸ்மார்ட்போன் மீது இந்திய சந்தையில் விலை குறைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய விலை தற்சமயம் சாம்சங் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது ப்ளிப்கார்ட், அமேசான் தளங்களில் மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.