பட்ஜெட் விலையில் கப்சிப்புனு ரெடியாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்!

வியாழன், 19 நவம்பர் 2020 (15:35 IST)
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் தயாராகி வருகிறது. 
 
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் விவரங்கள் சில கசிந்துள்ளது. அதாவது மீடியாடெக் ஹீலியோ பி35 பிராசஸர், 3 ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் ஆகியவை. முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் போன்றே புதிய கேலக்ஸி ஏ12 மாடலின் விலையும் குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்