சியோமி ரெட்மி பிராண்டின் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் புதிய வேரியண்ட் ஸ்மார்ட்போன் இன்று அறிமுகமாகியுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்டான 8 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகமாகி விற்பனைக்கு வந்துள்ளது.
இதன் விலை ரூ. 19,999 என நிர்ணம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், எம்ஐ ஹோம் ஸ்டோர் மற்றும் எம்ஐ வலைதளங்களில் நடைபெற உள்ளது. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு...