ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 7 மற்றும் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் ஆன நிலையில் அடுத்து ரியல்மி 7ஐ ஸ்மார்ட்போன் செப்.17 அறிமுகம் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.