லோகோவை மாற்றி மஸ்கோட்-ஐ அறிமுகம் செய்த போக்கோ!

Webdunia
சனி, 20 பிப்ரவரி 2021 (15:02 IST)
போக்கோ இந்தியா நிறுவனம் புதிய பிராண்ட் லோகோ மற்றும் மஸ்கோட் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளது. 

 
போக்கோவின் புது பிராண்ட் லோகோ குழப்பத்தை குறிக்கும் சின்னத்தை சார்ந்து உருவாக்கப்பட்டு உள்ளது. இது ஒவ்வொரு விஷயத்திலும் முற்றிலும் வித்தியாசமான மாற்றை தேடும் நபரை குறிக்கும் என போக்கோ இந்தியா தெரிவித்து இருக்கிறது.  இதற்கான விளக்கத்தையும் போக்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்