விலை குறைந்தது Poco X3: எவ்வளவு தெரியுமா?

புதன், 20 ஜனவரி 2021 (16:02 IST)
இந்திய சந்தையில் போக்கோ எக்ஸ்3 ஸ்மார்ட்போனின் விலை தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. 

 
ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த விலை குறைப்பு அமலாகிவுள்ளது. போக்கோ எக்ஸ்3 புதிய விலை விவரம்....
 
போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி + 64 ஜிபி) மாடல் ரூ. 14,999
போக்கோ எக்ஸ்3 (6 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 15,999
போக்கோ எக்ஸ்3 (8 ஜிபி + 128 ஜிபி) மாடல் ரூ. 17,999

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்