ஜன. 18 முதல் வரும் Oppo Reno 5 Pro 5G: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?

Webdunia
புதன், 6 ஜனவரி 2021 (16:08 IST)
ஒப்போ நிறுவனத்தின் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி மாடல் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. 

 
புதிய ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகமாகும் நிலையில் இதன் எதிர்ப்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு... 
 
ரெனோ 5 ப்ரோ 5ஜி எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:
# 6.55 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் OLED வளைந்த டிஸ்ப்ளே
# மீடியாடெக் டிமென்சிட்டி 1000 பிளஸ் பிராசஸர்
# அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 64 எம்பி பிரைமரி கேமரா
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
# 2 எம்பி மேக்ரோ கேமரா
# 2 எம்பி டெப்த் கேமரா
# 32 எம்பி செல்பி கேமரா
# 4350 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்