சாம்சங் போல சஸ்பென்ஸ் வைக்கும் ஒப்போ!!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (16:50 IST)
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்2  ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.  

 
ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ சிறப்பம்சங்கள்: 
# 6.7 இன்ச் 3168x1440 பிக்சல் QHD+ OLED 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, அட்ரினோ 650 GPU
# 2.84 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்
# 12 ஜிபி LPDDR5 ரேம், 512 ஜிபி (UFS 3.0) மெமரி
# 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, எல்இடி ஃபிளாஷ், OIS + EIS
# 48 எம்பி 120° அல்ட்ரா வைடு சென்சார், f/2.2, 3cm மேக்ரோ
# 13 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா, f/3.0, OIS
# 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
# டூயல் சிம், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
# 4260 எம்ஏஹெச் பேட்டரி, 65W சூப்பர்வூக் 2.0 ஃபிளாஷ் சார்ஜ்
 
ஃபைண்ட் எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் செராமிக் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை இதுவரை அறிவிக்கப்படவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்