ஆப்பிள் நிறுவனம் தனது குறிப்பிட்ட ஐபோன் மாடல் மீதான விலையை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல், புதிய ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, ஸ்மார்ட்போன்களில் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில் சில ஐபோன்களின் விலையும் உயர்ந்துள்ளது. அவை பினருமாறு...
ஐபோன் 11 Pro Max 64GB:பழைய விலை ரூ.1,11,200; புதிய விலை ரூ.1,17,100
ஐபோன் 11 Pro 64GB: பழைய விலை ரூ.1,01,200; புதிய விலை ரூ.1,06,600
ஐபோன் 11 64GB: பழைய விலை ரூ.64,900; புதிய விலை ரூ.68,300
ஐபோன் XR 64GB: பழைய விலை ரூ.49,900; புதிய விலை ரூ.52,500
ஐபோன் 7 32GB: பழைய விலை ரூ.29,900; புதிய விலை ரூ.31,500