✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 504 ரூபாய் உயர்வு
Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2015 (11:51 IST)
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 504 ரூபாய் உயர்ந்துள்ளது, இதனால் 22 காரட் தங்கம் சவரன் 20,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்நது உயர்ந்து வருகின்றது.
இம்மாதம் 11 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு 19 ஆயிரத்து 312 ரூபாயாக குறைந்திருந்தது.
இந்நிலையில் இன்றைய வர்த்தகம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏற்றம் கண்டது.
அதன்படி 22 காரட் தங்கம் சவரனுக்கு 504 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.20,568 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி 690 ரூபாய் உயர்ந்து, 1 கிலோ வெள்ளி ரூ 36,980 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!
நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!
தவறுதலாக வெடித்த துப்பாக்கி..! குண்டு பாய்ந்து சிஐஎஸ்எப் வீரர் பலி..!
இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!