இனி பேஸ்புக்கும் உங்களுக்கு சோறு போடும்!!

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (12:49 IST)
பேஸ்புக் உள்ள புதிய வசதியின் படி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் செயலியை கொண்டே உணவு வகைகளை முன்பதிவு செய்யலாம்.


 
 
கடந்த ஆண்டு அக்டோபரில் பேஸ்புக் நிறுவனம் டெலிவரி.காம் மற்றும் ஸ்லைஸ் நிறுவனங்களுடன் இணைவது குறித்த அறிவிப்பை வெளியிட்டது. 
 
இந்த வசதியை இயக்க பேஸ்புக் செயலியில் வழங்கப்பட்டுள்ள ஹைாம்பர்கர் ஐகானை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உணவகங்களில் இருந்து உணவு வகைகளை டெலிவரி.காம் அல்லது ஸ்லைஸ் தளம் மூலம் ஆர்டர் செய்யலாம்.  
 
முதற்கட்டமாக இந்த திட்டம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ்புக் வழங்கியுள்ள புதிய வசதி இந்தியாவில் அறிமுகம் செய்வது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 
அடுத்த கட்டுரையில்