ரூ. 456 விலையில் ஏர்டெல் புது பிரீபெயிட் ப்ளான்!

Webdunia
வெள்ளி, 18 ஜூன் 2021 (14:25 IST)
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ. 456 விலையில் தனது வாடிக்கையாளர்களுக்கு புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. 

 
ரூ. 456 விலையில் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகை 50 ஜிபி டேட்டா வழங்குகிறது. இதுதவிர அன்லிமிடெட்ட வாய்ஸ் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்களும் வழங்கப்படுகிறது.
 
ஏர்டெல் புது சலுகையில் கூடுதலாக அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் மற்றும் விண்க் மியூசிக் போன்ற சேவைகளுக்கான சந்தா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்