53,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் பிரபல டோக்கியோ நிறுவனம்!!

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (10:11 IST)
டோக்கியோவை சேர்ந்த தோஷிபா கார்ப் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. 


 
 
தோஷிபா நிறுவனம் அறிக்கை வெளியீட்டில் 8.4 பில்லியன் டாலர் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.
 
லேப்டாப், டிவி, வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான தோஷிபா எலக்ட்ரானிஸ் மார்கெட்டில் உயரத்தில் இருக்கும் போது நடஷ்டத்தை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த நிதி ஆண்டை விட இந்த ஆண்டு 4.1 பில்லியன் டாலர் நஷ்டத்தை சந்தித்துள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டுத் தோஷிபா நிறுவனத்தின் கணினி, சில்லிகான் சிப்புகள் மற்றும் வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட வணிகத்தை வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்