வெப்துனியாவில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான வேலைவாய்ப்பு

Webdunia
வெள்ளி, 23 மே 2014 (16:08 IST)
பணியிடங்கள்: தமிழ் மொழிபெயர்ப்பாளர், தெலுங்கு மொழிபெயர்ப்பாளர், கன்னட மொழிபெயர்ப்பாளர்
பணிக்கான தகுதிகள்: கணிப்பொறி அறிவுடன் கூடிய பட்டப்படிப்பு, இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களை இயல்பாக பயன்படுத்தக் கூடிய ஆற்றல்.
நல்ல ஆங்கில அறிவு; ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ அல்லது மற்ற மாநில மொழிகளுக்கோ மொழிபெயர்ப்பு செய்யக்கூடிய ஆற்றல் இருக்க வேண்டும்.
 
ஊதியம்: தற்போதைய நிறுவன மதிப்புக்கு ஏற்ற வகையில் இருக்கும்.
 
இடம்: சென்னை
 
தொடர்புக்கு: HR, எண்: 044- 2836 4770/1/2/3/4
 
Fax: +91-44-2836 4775. Email ID: hrsouth@webdunia.net
 
---------------------------------------------------------------------------------
 
Employment opportunities for Translators in Webdunia
 
 
Position: Tamil Translator , Telugu Translator, Kannada Translator.
 
 
Job Specification : Journalism or any Graduate with basic computer knowledge, familiar with Internet and Social media & good knowledge in English and any one of the following regional language ( Tamil , Telugu & Kannada).
 
 
Salary : As per Industry standard
 
Location : Chennai 
 
Contact: HR , Phone: 044- 2836 4770/1/2/3/4
 
Fax: +91-44-2836 4775. Email ID: hrsouth@webdunia.net