எப்போது தீபாவளி வரும் என மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில் விடிந்தாள் நாளை தீபாவளியாகும்.
எனவே மக்கள் எத்தனை பரபரபுகளுக்கு மத்தியில் மகிச்சியுடன் உறவுகள் சூழ இருந்தாலும் இந்தக் கொரோனா கால சமூக விலகளை கடைபிடிப்போம்.
மேலும் அரசு கூறியபடி, முகத்திற்கு மாஸ்க் அணிந்து பேசுவோம், அடிக்கடி சானிடைசரில் கைகளை சுத்தம் செய்வோம்,
முக்கியமாக சானிடைசர் உபயோகித்துவிட்டு யாரும் பாட்டாசு மருத்துகளைத் தொடவேண்டாம். விளக்குகள் பொருத்த வேண்டாம், சமையல் செய்ய கேஸ் அருகில் செல்ல வேண்டாம். குறிப்பாக குழந்தைகள்சுட்டித் தனம் செய்வது வாடிக்கை என்பதால் அவர்களுக்குத் தக்க அறிவுறை கூறுவதும் நல்லது.
எந்த வேலையைச் செய்தாலும் பொறுமையுடனும் தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் செய்தால் நமக்கு எந்த தீங்கும் இல்லை.