உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் தங்கப்பதக்கம்

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (21:27 IST)
உலக ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் தங்கப்பதக்கம்  வென்றுள்ளார்.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெற்ற உலக ஆணழகன் போட்டியில் ஜூனியர் பிரிவில் தமிழகத்தைச்சேர்ந்த சுரேஷ் பங்கேற்றார்.

இதில், மொத்தம் 27 நாடுகளைச் சேர்ந்த வீரர்ங்கள் பங்கேற்ற நிலையில் ஜூனியர் பிரிவில் சுரேஷ் ஆணழகன் பட்டத்தை வென்று சாதித்தார்.

அதேபோல், ஜூனியர் பிரிவில் வின்கேஷ் என்ற வீரர் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்