சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைக் கிண்டலடித்த சேவாக்..மீண்டு வருமா சிங்கங்கள்?

Webdunia
சனி, 26 செப்டம்பர் 2020 (19:45 IST)
ஐபிஎல் -2020 திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இம்முறை தோனி தலைமையிலான சென்னை கிங்ஸ் அணி ஜெயித்து கோப்பையைக் கைப்பற்றிவிடுமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டுமுறை தோற்றது.

இந்நிலையில் நெட்டிசன்ஸ் சென்னை கிங்ஸ் அணி கோட்டை விட்டுவிட்டதாகவு தோனி ஏமாற்றிவிட்டதாகவும்  கிண்டலடித்தனர்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக், சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை விமர்சித்துள்ளார். அதாவது மைதானத்திற்குள் நுழையும் முன்  குளுகோஸ் சாப்பிட்டுவரவும் எனவும், வேகமாக பேட்டிங் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்