ஐபிஎல் 2022-; பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் அணி த்ரில் வெற்றி

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (23:42 IST)
ஐபிஎல் 15 வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  விளையாடியது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பவுலிங் தேர்வு செய்துள்ளது. எனவே சன் ரைஸ் ஹைதராபாத் அணி  முதலில் பேட்டிங் செய்கிறது. இன்றைய போட்டி ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன் கள் அடித்து,    குஜராத் அணிக்கு 196  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து களமிறங்கிய                   குஜராத் டைட்டன்ஸ் அணயில் சஹா 68 ரன்களும், ராகுல் 40 ரன்களும், கான் 31 ரன்களும் அடித்தனர். எனவே 5 விக்கெட் இழப்பிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி 199 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்