3 ஆண்டு காலமாக எந்த போட்டியிலும் சோபிக்காமல் விமர்சனத்திற்கு உள்ளான விராட் கோலி, இன்று ஹாங்ஹாங் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் கள் எடுத்து, ஹாங்காங் அணிக்கு 193 ரன் கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஹாங்காங் தரப்பில் சுக்லா மற்றும் கசன்வார் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.