வித விதமான உடையில் ஸ்டைல் காட்டும் அதுல்யா ரவி - வீடியோ!

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (15:30 IST)
நடிகை அதுல்யா ரவி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோயின்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து நடிகையாக அறிமுகமானார். 
 
காதல் கண்கட்டுதே படம் அதுல்யாவிற்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.  பின்னர் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் நாடோடிகள்2, மற்றும் எஸ்.வி சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகிய "கேப்மாரி", முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நடித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது சமூகவலைத்தளங்களில் வித விதமான வீடியோ மற்றும் போட்டோக்களை வெளியிட்டு வரும் அதுல்யா ரவி தற்போது ஸ்டைலிஷ் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். வீடியோ லிங்க்: 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athulyaa Ravi (@athulyaofficial)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்