பிகினி உடையில் சூடேத்தும் நடிகை அமைரா தஸ்தூர் - முகம் சுளிக்க வைக்கும் கவர்ச்சி!

Webdunia
புதன், 10 மே 2023 (20:16 IST)
மும்பையைச் சேர்ந்த நடிகை அமைரா தஸ்தூர் தெலுங்கில் 'மனசுக்கு நச்சின்டி' என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து தமிழில் நடிகர் தனுஷுடன் அனேகன் படத்தின் நடித்து பெரும் பிரபலமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தும் வாய்ப்புகள் சரியாக கிடைக்காமல் இருந்து வருகிறார்.
 
தொடந்து வித விதமான போட்டோ ஷூட் நடத்தி கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இணையவாசிகளை கவர்ந்து வருகிறார். அவரது கவர்ச்சி அழகை பார்த்து மீண்டும் தமிழ் படத்தில் நடிக்கவேண்டுமென நடிகை அமைரா தஸ்தூருக்கு கோலிவுட் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தற்போது படுமோசமான டூ பீஸ் உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்த கவர்ச்சி போட்டோ ஒன்றை வெளியிட்டு இணையத்தை திக்குமுக்காட வைத்துள்ளார். அம்மணியின் இந்த ஹாட்டான போட்டோவுக்கு சும்மா அதிருது லைக்ஸ். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்