s குளியல் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களின் மனதை குளிரூட்டிய நடிகை சன்னி லியோன்!
அமெரிக்க ஆபாச நடிகையான சன்னி லியோன் பாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகையாக இருந்து வருகிறார். கிளாமரான காட்சிகளில் நடித்து கில்மா நடிகையாக நடித்து திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார். இவர் தன்னுடன் ஆபாச திரைப்படங்களில் நடித்த டேனியல் வெப்பர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
தொடர்ந்து படங்கள், நடிப்பு, குடும்பம் , குழந்தைகள் என மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வரும் சன்னி லியோன் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர வைப்பார். அந்தவகையில் தற்போது குளோசப்பில் குளியல் போட்டோவை வெளியிட்டு வியர்வை வடிய காட்டி வெறியேத்தியுள்ளார்.