செம கியூட்... செல்ல மகனுடன் இணையத்தில் வைரலாகும் ஸ்ரேயா கோஷல்!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (11:12 IST)
பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் இந்திய சினிமாவில் ஏ.ஆர்.ரஹ்மான், இம்ரான் ஹாஸ்மி, ஷங்கர் மகாதேவன், தேவி ஸ்ரீபிரசாத் ஹாரிஸ் ஜெயராஜ், டி,இமான் உள்ளிட்ட இசையமைப்பாளரின் இசையில் அதிகப் பாடல் பாடியுள்ளார்.
 
தமிழ், தெலுங்கு, மலையாளம் , இந்தி என பல மொழி படங்களுக்கு பாடல் பாடி நட்சத்திரமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் காதலருமான ஷிலாதித்யா முகோபாத்யாயவை திருமணம் செய்துக்கொண்டார்.
 
கடந்த மே 22ம் தேதி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தன் மகனின் புகைப்படங்களை எப்போதாவது சமூகவலைத்தளத்தில் வெளியிடுவார். இந்நிலையில் தற்போது செல்ல மகனின் கியூட்டான போட்டோ ஒன்றை இணையத்தில் வெளியிட லைக்ஸ் குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்