ஆயா வயசாகியும் அடங்காமாட்றியேமா... பலனா போஸ் கொடுத்த மலாய்கா அரோரா!

Webdunia
வியாழன், 22 டிசம்பர் 2022 (09:31 IST)
நடிகை மலாய்கா அரோரா வெளியிட்ட கருப்பு வேலை கவர்ச்சி புகைப்படம் இதோ!
 
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும், நடிகருமான அர்ஜுன் கபூர் தன்னை விட 12 வயது பெரியவரான நடிகை மலாய்கா அரோராவை காதலிக்கிறார். நடிகர் அர்பாஸ் கானை விவாகரத்து செய்த மலாய்காவுக்கு 20 வயதில் மகன் உள்ளார்.
 
ஷாருக்கானின் உயிரே திரைப்படத்தில் இடம்பெற்று தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெளித்து ஆடியவர் மலாய்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் முன்னாள் மனைவி. 
 
இவர் 1998-ல் நடிகரும் இயக்குநருமான அர்பாஸ் கானைத் திருமணம் செய்தார். 2017-ல் இருவரும் பிரிந்தார்கள். இவர்களுக்கு ஒரு மகன் உண்டு. அவர் மலாய்காவிடம் வாழ்ந்து வருகிறார். தற்போது மலாய்கா அர்ஜுன் கபூரை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். 
 
இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது கிளாமர் காட்டும் அவர் தற்போது கவர்ச்சியான உடையணிந்து கருப்பு வெள்ளை கவர்ச்சியை கொஞ்சம் தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். 
அடுத்த கட்டுரையில்