62 வயசு முன்னாள் காதலிக்கு முத்தம் கொடுத்த சல்மான் கான் - வைரல் வீடியோ!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:49 IST)
முன்னாள் காதலிக்கு முத்தம் டாப் செய்தியாக பேசப்பட்டு வரும் நடிகர் சல்மான்!
 
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர், சினிமாவில் அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 
 
இந்த இஅடைபட்ட காலத்தில் சல்மான் கான் பல்வேறு முன்னணி நடிகைகளுடன் காதல் கிசுகிசுப்பட்டு வருகிறார்.
 
அண்மையில் கூட நடிகை பூஜா ஹெக்டே சல்மான் கானை காதலிப்பதாக செய்திகள் வெளியானது. 
 
இந்நிலையில் தனது முன்னாள் காதலியான நடிகை சங்கீதா பிஜ்லானிக்கு பொதுவிழாவில் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது. அந்த நடிகைக்கு தற்போது வயது 62 என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்