இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 14/09/2020

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (04:30 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

1. மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். காரிய தடை தாமதம், வீண்  அலைச்சல் ஏற்படும். எதிலும் கவனம் தேவை.
 
2. கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கான முயற்சியில் கவனம் தேவை.
 
3. துலாம்:
 
இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக இருக்கவேண்டும். குடும்ப பிரச்சனைகள் தீரும். பொருளாதார சிக்கல் ஏற்படும். எந்த ஒரு காரியத்திலும் குழப்பம் ஏற்படும்.
 
4. கும்பம்:
 
இன்று கும்ப ராசிக்காரர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது  நல்லது.
 
5. மீனம்:
 
இன்று மீன ராசிக்காரர்களுக்கு எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம். வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது  ஆகியவற்றில் கவனம் தேவை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்