இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் !! - 14/09/2020

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2020 (04:00 IST)
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று அதிர்ஷ்டத்தை பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து   கொள்ளலாம்.

1. ரிஷபம்:
 
இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு பணவரத்து கூடும். ஆன்மீக செலவுகள் உண்டாகும். காரியதடை, தாமதம் விலகும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி  கிடைக்கும். 
 
2. மிதுனம்:
 
இன்று மிதுன ராசிக்காரர்களுக்கு வசிக்கும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தேவையான  நிதியுதவி கிடைக்கக்கூடும்.
 
3. சிம்மம்:
 
இன்று சிம்ம ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். புத்திசாதூரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள்  கிடைக்கும்.
 
4. கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும்.  தேவையான பண உதவி கிடைக்கும்.
 
5. விருச்சிகம்:
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.
 
6. தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். வருமானம் கூடும். குடுமபத்திற்கு  தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.
 
7. மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது  நன்மை தரும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்