6 அடி உயரம் பெற இளைஞர் வினோத அறுவைச் சிகிச்சை !!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (18:19 IST)
இந்த உலகம் நாள்தோறும்  நவீனத்தாலும் அறிவியல் முறைகளாலும் தொழில்நுட்பங்களினாலும் வளர்ந்துகொண்டே வருகிறது. அந்த வகையில் மருத்துவம்தான் செயற்கைக் கடவுளாக இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தான் உயரமாக வளர வேண்டுமென்பதற்காக வினோதத்தைச் செய்துள்ளார். இதுதான் இன்றைய சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் (29) தான் 6 அடி உயரத்தில் கம்பீரமாகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதற்காக அறுவைச் சிகிச்சை  செய்ய நினைத்தார். எனவேஅவர்   6 அடியை எட்டுவதற்காக சுமார் 2 அங்குலம் Limb Lenthening அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவவர்கள் சாதனை நிகழ்ச்சியுள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்