அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதே போல கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆணுறுப்பு அளவுக்கு அதிகமாக வளர்ச்சி அடையும் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்.
20 வயதான சோரென்ஸ் என்ற இளைஞர் ஒருவருக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நோயினால் அவரது ஆணுறுப்பு அளவிற்கு அதிகமாக வளரத்தொடங்கியது. மருத்துவ சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு பின்னரும் சரிசெய்ய முடியவில்லை.
வழக்கமான ஆணுறுப்பின் அளவை விட அவருக்கு பத்து மடங்கு பெரிதாக தற்போது வளர்ந்துள்ளது. இந்த பிரச்சனையால் அவரது பள்ளிப்படிப்பே பாதியில் நின்றுவிட்டது.
முழங்கால் வரை ஆணுறுப்பு வளர்ச்சி அடைந்துள்ளதால் ஆடை அணிவதற்கு பெரிதும் சிரமப்படும் அவர், தற்போது மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார். இம்மாதிரியான நிகழ்வு கென்யாவில் இதுவே முதல் முறை.