அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் குழந்தைக்கு மிக நீள….. மான பெயரை சூட்டியுள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த சாண்ட்ரா வில்லியம்ஸ் என்ற பெண்ணுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளது. தன் குழந்தைய வித்தியாசமாக காட்ட வேண்டும் என்பதற்காக சாண்ட்ரா வில்லியம்ஸ் அவருக்கு மிக நீளமான Rhoshandiatellyneshiaunneveshenk Koyaanisquatsiuth Williams என்று பெயர் சூட்டியுள்ளார்.
ஆனால் இவ்வளவு நீளமான பெயரிலும் திருப்தி அடையாத அவர் மீண்டும் மூன்று வாரம் கழித்து இதைவிட நீளமான பெயரை சூட்டியுள்ளார். அந்த பெயர் என்ன தெரியுமா? முடிந்தால் படித்து புரிந்துகொள்ளுங்கள்.