ஹெச் ஐ வி எனும் கொடிய வைரஸால் தோன்றும் எய்ட்ஸ் நோய்க்கு இன்றுவரை மருந்தே இல்லை. ஆனால் மாத்திரைகள் மூலமாக ஆரோக்யமான வாழ்வை இயன்றவரை நீட்டிக்கலாம். ஆனால் உலகிலேயே முதல் நபராக எச் ஐ வி யில் இருந்து, முழுவதும் மீண்ட நபராக அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி ரே பிரவுன் என்பவர் அறிவிக்கப்பட்டார். ஸ்டெம்செல்' மாற்றுச் சிகிச்சை மூலம் ஹெச்.ஐ.வி பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவிட்டதாக 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டார்.