டிக் டாக் வீடியோவால் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம் !

Webdunia
வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (21:36 IST)
டிக் டாக் வீடியோவால் இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம் !
டிக் டாக் விளையாட்டு இன்று உலகம் முழுவதிலும் உள்ள மக்களை ஆக்கரமித்துவிட்டது. அந்த அளவுக்கு அதில் மக்கள் மூழ்கி தங்கள் நேரத்தை  இழந்து கொண்டிருக்கிறார்கள்.
 
இந்த நிலையில்,  அமெரிக்காவில் சாக் மெக்வொர்டெர் என்ற இளைஞர், டிக் டாக் வீடியோவில் தனது திறமையைக் காட்டுவதற்காக, போல் வால்ட் ( ஒருவர் கையில் நீண்ட ஊன்று கோலுடன் ஓடி வந்து உயரத்தை தாண்டுவது ) என்ற விளையாட்டை விளையாடினார். 
 
அப்போது, சாக் கோலுடன், எல்லைக் கம்பியைத்  தாண்டிய போது, அந்தக் கோல் அவரது விதைப்பையில் பட்டு படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால், அவருக்கு விதைப்பையில் 18 அறுவைச் சிகிச்சைகள் போடப்பட்டுள்ளது. சாக்கின் தந்தைதான் இந்த அறுவைச் சிகிச்சையை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்