பாகிஸ்தானில் வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட ஐ .நா., பொதுச்செயலாளர்!

வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (22:36 IST)
நமது அண்டை நாடான பாகிஸ்தானில்  மழையால் வெள்ளம் ஏற்பட்டு கடும் பாதுப்பு அடைந்துள்ளதால்  பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பது குறித்து  ஐ நா பொதுச்செயாளர் அன்டோனியா தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தான் நாட்டில் சமீபத்தில் கடும் மழைப்பொழிவு மற்றும் இயற்கைப் பேரிடர்களால் இதுவரை ஜூன் மாதத்தில் இருந்து சுமார் 1391 பேர் உயிரிழந்துள்ளனர். 3 கோடிக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்றுள்ள ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரேஸ் , அங்கு வெள்ளத்தால் பாதிகப்பட்டுள்ள பகுதிகளைக்  பார்வையிட்டார்.  பாகிஸ்தான் அரசின் நிவாரண நடவடிக்கைகள் பார்வையிட்டார்.

  மேலும், இயற்கை பேரழிவு தவறான இலக்கைத் தாக்கியுள்ளதாகவும், பருவமாறிக்கிக் காரணமானவர்கள் இதை எதிர்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டு. பாகிஸ்தானுக்கு உதவி வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்