ராகுல் காந்தியின் ஒற்றுமை பாத யாத்திரை நேற்று தொடங்கிய நிலையில் இந்த பாதயாத்திரை குறித்து கருத்து கூறிய அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர அவர்கள் இந்தியாவை இணைப்போம் என்று சொல்லிக் கொண்டு செல்லும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை ஒரு வேடிக்கை என்றும் ஏனெனில் இந்தியா ஏற்கனவே ஒரே நாடாக ஒன்றுபட்டு உள்ளது என்றும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒன்றுபட்டிருக்கும் நாட்டை ஒருங்கிணைப்பது ஒருங்கிணைப்பதாக கூறுவது அபத்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.