இதில் மிகவும் சிறிய வடிவிலான விமானங்கள் மட்டுமே தரையிரங்க முடியுமாம். சுமார் 17923 அடி நீளம் கொண்ட ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்கும் போது அல்லது மேலே எழும்பும் போது சிறுது கவனம் சிதறினாலும் அசந்தர்ப்பாக இருந்தாலும் 2000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழ வாய்ப்புள்ளது என்பது கேட்பதற்கே இவ்வளவு டெரராக உள்ளது என்றால் இங்கே பயணம் செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்..?