லயன் கிங் பாடலை பாடும் கழுதை – வைரலான வீடியோ

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (20:51 IST)
லயன் கிங் திரைப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை ஒருவர் பாட அவர்கூட கழுதை ஒன்றும் இணைந்து பாடுவது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

தெற்கு கரோலினாவை சேர்ந்த ட்ராவிஸ் கின்லி என்பவர் ஒரு வெட்டவெளிப்பகுதியில் நின்றபடி லயன்கிங் திரைப்படம் தொடங்கும்போது இடம்பெறும் பாடலான “தி சர்க்கிள் ஆப் லைப்” பாடலை பாடுகிறார். பின்னால் நிற்கும் கழுதை ஒன்று அவர் பாடுவதற்கு ஏற்றார் போலவே கத்துகிறது. இந்த வீடியோவை அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். அது பலரால் ஃபேஸ்புக்கில் ஷேர் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்