சீனாவில் பயங்கர நில நடுக்கம்-- போக்குவரத்து நெரிசல்...21 பேர் மரணம்!
திங்கள், 5 செப்டம்பர் 2022 (21:29 IST)
சீனாவின் தென்மேற்கே அமைந்துள்ள சிச்சுவான் மாகாரணத்தில் உள்ள பகுதியில் இன்று சக்திவாய்ந்தத நில நடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அங்குள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள சிச்சுவான் மகாணத்தின் கன் ஜி திபெடத்திய பகுதிக்கு உட்பட்ச லூடிங் கவுன்டி என்ற பகுதியில் இன்று மதியம் மணியவில் 6.8 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால், அங்குள்ள வீடு, கட்டிடங்கள் அதிர்ந்து, குலுங்கியது. இது அங்குள்ளோர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நில நடுக்கத்தால் அங்குப் போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தில் சுமார் 21 பேராக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.