இனிமே நீங்களாம் வேலைக்கு வரக் கூடாது! – பெண்களை துரத்திவிட்ட தாலிபான்கள்!

Webdunia
திங்கள், 20 செப்டம்பர் 2021 (08:42 IST)
ஆப்கானிஸ்தானில் இனி பெண்கள் வேலைக்கு வரக் கூடாது என தாலிபான்கள் திருப்பியனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்த நிலையில் அந்நாட்டு சட்டத்திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். முக்கியமாக பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகின்றனர்.

முன்னதாக பெண்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என அறிவித்த தலைபான்கள், அமைச்சரவையில் பெண்கள் நல அமைச்சரவைக்கு பெயர் மாற்றம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காபூல் மாநகராட்சியில் இனி பெண்கள் அரசு வேலைக்கு வரக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்