ஆனால் இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா என்பவர் இதனை மறுத்துள்ளார் கோத்தபய இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் அவர் இன்னும் இலங்கையில் தான் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார். அவரது இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.