மேலும் ரஷ்யாவின் இந்த செயலை கண்டித்து பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் ரஷ்யாவில் தங்கள் சேவை மற்றும் விற்பனையை நிறுத்தி வருகின்றன. முன்னதாக ஆப்பிள், சாம்சங், ஐபிஎம், மெக் டோனல்டு, ஸ்டார்பக்ஸ், நெட்பிளிக்ஸ், கோகோ கோலா, பெப்சி, KFC, பீட்சா ஹட், டிஸ்னி, சோனி போன்ற நிறுவனங்கள் தங்களது சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.