சூரிய சக்தி மூலம் சார்ஜ்: டெஸ்லா நிறுவனம் புதிய திட்டம்

புதன், 20 ஏப்ரல் 2022 (19:56 IST)
சூரிய சக்தி மூலம் சார்ஜ்: டெஸ்லா நிறுவனம் புதிய திட்டம்
சூரிய சக்தி மூலம்  காருக்கு சார்ஜ் ஏற்றும் புதிய திட்டத்தை டெஸ்லா கார் நிறுவனம் செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வரும் செப்டம்பர் மாதம் டெஸ்லா நிறுவனம் தனது புதிய காருக்கு சோதனை ஓட்டமாக சூரிய சக்தி மின்சாரம் மூலம் சார்ஜ் ஏற்ற திட்டமிட்டுள்ளனர் 
 
பகல் நேரங்களில் காருக்கு சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஏற்றி விட்டு அதன் பிறகு பயணம் செய்யலாம் என்றும் ஒரு முறை சூரிய சக்தி மூலம் சார்ஜ் ஏற்றினால் ஒரு நாள் முழுவதும் ஓடும் வகையில் இருக்கும் என்றும் டெஸ்லா  நிறுவனம் தெரிவித்துள்ளது 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்