இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் கடந்த 8 ஆண்டுகளாக ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்குத் தலைமை ஏற்றிறுந்தேன். இப்போது, இப்பதவியில் இருந்து விலக முடிவெடுத்துள்ளேன். நான் வேறு எந்தக் காரணத்திற்காகவும் பதவி விலகவில்லை.
அடுத்த தலைவரை தேர்வு செய்யும் வரை இப்பதவியில் இருப்பேன். அதேபோல், பாராளுமன்றத் தேர்தல் அடுத்து, 2026 ல் வரும்வரை பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவியில் இருப்பேர்ன் எனத் தெரிவித்துள்ளார்.