துள்ளி ஓடும் ஆட்டுக்குட்டி... பாய்ந்து வந்து கடித்துக் குதறிய முதலை ...பரவலாகும் வீடியோ.

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (20:28 IST)
மனிதனின் கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. அவனது  கண்டுபிடிப்புகளில் முக்கியமானது இந்த உலகத்தை ஒரு கூரையில் கீழ் கொண்டு வரும் சமூக வலைதளம். 
இந்நிலையில்  நாள்தோறும் சமூக வலைதளங்களில் புதுப்புது விஷயங்கள், விளையாட்டுகள் டிரெண்ட் ஆகி வருகிறது.  ராபர்ட் டி நீரோ என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
 
அதில், ஆற்றில் ஒரு ஆடு தன் தாயுடன் துள்ளித் துள்ளி ஓடிவருகிறது. அப்போது வேகமாக நீரில் நீந்தி வந்த முதலை அந்த ஆட்டை ஒரே கடியில் கடித்து வி்ழுங்கிக் கொண்டு சென்றது. 
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்