ஜப்பான் தலைநாகர் டோக்கியோ அருகே 6.8 ரிக்டேர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் என்றலும் அந்நாட்டில் இதற்கான முன்னேற்பாடுகள் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருப்பவர்.
இந்நிலையில் இன்று கடந்த 10 ஆண்டுகளில் இலலாத வகையில் ஜப்பானில் வடகிழக்கு பகுதியான மியாங்கி கடற்கரை பகுதியில் 7.,2 ரிக்டர் அளவாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது,
60 கி.மீ.ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 1 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.