நடுவானில் மயங்கி விழுந்த பயணிகள்: காரணம் என்ன? வைரல் வீடியோ!!

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (19:55 IST)
விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருக்கும் போது ஏசி வேலை செய்யாததால் பயணிகள் சிலர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சவுதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பயணித்த சவுதி ஏர்லைன்ஸ் SV-706 விமானத்தில் இந்த் சம்பவம் நடந்துள்ளது. இந்த விமானம் நடிவானில் பயணித்துகொண்டிருந்த போது ஏசி செயல்படமால் போனது.
 
இதனால் விமானத்தில் பயணம் செய்த பலருக்கு முச்சு திணறல் ஏற்பட்டது. அதோடு வயது முதிர்ந்தவர்கள் மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது. இந்த சம்பவம் குறித்த வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
 

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்