கடலுக்கடியில் நடக்கும் சுறா: வைரல் வீடியோ!!

புதன், 22 ஜனவரி 2020 (19:00 IST)
ஆஸ்திரேலிய கடல் பகுதியில் நடக்கும் சுறாவை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் 12 ஆண்டுகளாக வடக்கு ஆஸ்திரேலியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் ஆய்வு நடத்தி வந்தனர்.
 
இவர்களின் ஆய்வின் போது புள்ளிச் சுறா வகையை கண்டுப்பிடித்துள்ளனர். இந்த வகை சுறா தனது பக்கவாட்டுத் துடுப்புகளை நடக்க பயன்படுத்துவதை கண்டுபிடித்துள்ளனர். இதோ இந்த நடக்கும் சுறாவின் வீடியோ... 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்