கொரோனாவால் ஆணுறுப்பு சிறியதாகிவிட்டது… பீதியைக் கிளப்பிய இளைஞர்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (11:25 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞர் இந்த அதிர்ச்சிகரமான தகவலை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பலருக்கும் பக்கவிளைவுகள் காணப்படுகிறது. அதில் சில விளைவுகள் அதிர்ச்சிகரமாக உள்ளன. அப்படி அமெரிக்காவைச் சேர்ந்த 30 வயதாகும் ஒரு இளைஞர் தனக்கு கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட பக்கவிளைவு பற்றி இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அவர் கடந்த கொரோனாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தேறியுள்ளார். ஆனால் குணமான பிறகு அவர் தன்னுடைய ஆணுறுப்பு ஒன்றரை இன்ச் வரை சிறுத்து போய்விட்டதாகவும், தன்னுடைய விறைப்புத் தன்மையும் குறைந்துவிட்டதாகவும் கூறி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்