அப்போது மருத்துவமனையில் தன் அருகில் பெற்றோர்கள் இல்லாதது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது கொரோனா அச்சத்தால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இல்லை. என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அப்போது அந்த இளைஞரோ கொரோனா என்றால் என்ன? என்று மருத்துவர்களை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார். இதைக் கேட்ட மருத்துவர்கள் திகைத்துப் போய் நிற்க பின்னர் அந்த இளைஞருக்கு கொரோனா குறித்து தெளிவாக விளக்கியுள்ளனர்.