இந்நிலையில் இன்று காலை 5.17 மணியளவில் இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ரிக்டர் அளவில் 6 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் டோபெலோவிற்கு வடக்கே 259 கிமீ. மையப்பகுதியிலிருந்து பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.