'த்ரில்லர்' படத்தில் நடிக்கும் முன்னணி நடிகைகள்!

சனி, 4 டிசம்பர் 2021 (23:40 IST)
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான சாய்  தன்ஷிகா, சிருஷ்டி, டாங்கே, மனிஷா ஹஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.த்ரில்லர் படத்தில் நடிக்கும் முன்னணி நடிகைகள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளான சாய்  தன்ஷிகா, சிருஷ்டி, டாங்கே, மனிஷா ஹஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர் புதிய படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.

தமிழ்  சினிமாவில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி, டாங்கே, மனிஷா ஹஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு பேர்  எஸ்.எஸ்.பிரபு மற்றும் சங்க பிர்க்சர்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை கிரிதரன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளார். இப்படத்திற்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இன்று இப்படத்தின் பூகை நடந்தது. இதில் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்